உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு

கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டம் மற்றும் லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெளிவாரிப் பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க