உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தொடருந்து தடம் புரண்டதில் போக்குவரத்து பாதிப்பு

கம்பளை மற்றும் உலபன்னை பகுதியில் தொடருந்து தடம் புரண்டதில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இதனால் மலையகத்தின் சில பகுதிகளில் தொடருந்து பாதை சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க