- உன்னுடைய சிறந்த ஆசான் உன்னுடைய கடைசி தவறுதான்.
- உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்க்கு அறிமுகம் செய்துகொள்.
- இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகிலேயே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
வாய்ப்புக்காக காத்திருக்காதே. எனவே, உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.
கருத்து தெரிவிக்க