உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சீரற்ற வானிலையால் தடைப்பட்டது.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கருத்து தெரிவிக்க