உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஆர்ப்பாட்டம்; லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு!

இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்லூரி மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க