கோதுமை மாவின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, நேற்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை உயர்த்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
எனவே பாண் தொடர்ந்தும் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த தகவலை வெதுப்பக உரிமையாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க