உள்நாட்டு செய்திகள்புதியவை

கோதுமை மாவின் விலை உயர்ந்தது

ஒரு கிலோ கிரேம் பிரிமா கோதுமை மாவின் விலை இன்று முதல் 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்படுகிறது

கருத்து தெரிவிக்க