சினிமா

லிங்குசாமி திரைப்படத்தில் லாரன்ஸ்

காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து லாரன்ஸ் நடிக்க உள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா என ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி.

அவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஆக்‌‌ஷன் திரைப்படமாக உருவாகும் இதில் கதாநாயகனாக ராகவா லாரன்சை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

கருத்து தெரிவிக்க