இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கல்கிஸ்ஸை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது

கல்கிஸ்ஸ கரையோர வீதி பகுதியில் காலி வீதிக்கருகில் 19 வயதுடைய இளைஞனொருவன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்கு உந்துருளியை செலுத்திய சந்தேக நபர் பன்னிபிட்டிய மாகும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க