சினிமாசினிமாபுதியவை

மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் புதிய அப்டேட்

கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா ஆகியோரின் நடிப்பில் எதிர்வரும் ஜூன் மாதம் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான “என்னடா பொழப்பு இது…” பாடல் எதிர்வரும் மே 19ம் திகதி வெளிவரவிருக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க