சினிமாசினிமாபுதியவை

வ்வான் திரைப்படத்தின் புதிய அப்டேட் சினிமா

அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோரின் இணை இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வ்வான் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க வ்வான் திரைப்படம் அடுத்த வருடம் (2026) மே மாதம் 15ம் திகதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க