Quality of Life கழகமானது அண்மையில் குடிமக்கள், ஆட்சிமுறை, சுற்றுப்புறம், பொருளாதாரம், சுகாதாரம், போக்குவரத்து ஆகிய 6 பிரிவுகளில் நகரங்களை ஆய்வு செய்து இவ்வாண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நகர பட்டியலை வெளியிட்டிருந்தது.
அதற்கிணங்க உலகின் மகிழ்ச்சிகரமான நகர பட்டியலில் முதலிடத்தை கோப்பன்ஹேகனும் இரண்டாம் இடத்தை ஸியூரிக்கும் மூன்றாம் இடத்தை சிங்கபூரும் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க