நேற்று (மே 16) கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க