இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

கடந்த 2021ம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்யுமாறு நேற்று (மே 16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க