கடுமையான பதவி துஷ்பிரயோகம் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவில் எதிர்வரும் மே 19ம் திகதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னிலையாகவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள தேசபந்து தென்னகோன்
Related tags :
கருத்து தெரிவிக்க