கடந்த 2018ம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 179 கிலோகிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுச் சென்ற விற்பனை செய்தக் குற்றச்சாட்டில் மூவருக்கு இன்று (மே 16) கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்தோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க