இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்துள்ளதோடு இழப்பீடாக 100 மில்லியன் ரூபாவை கோரியுள்ளாரெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க