இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட கைக்கலப்பில் குறித்த மாணவர்களில் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க