இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷ டி சில்வா இன்று (மே 15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க ஹர்ஷ டி சில்வாவை ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஹர்ஷ டி சில்வாவிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க