இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் கைது

நேற்று (மே 14) ஜா-எல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விற்பனைக்கு தயாராகவிருந்த இரு வலம்புரி சங்குகளுடன் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க