இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

நேற்று (மே 14) யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் பட்டா ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க