உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதிக்கும் முகமதுபின் சல்மான் ஆகியோருக்கிடையே சந்திப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (மே 13) சவுதி அரேபியாவிற்கு பயணித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மாவிற்குமிடையே வர்த்தகம், இருநாட்டு உறவு,இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஈரான் விவகாரம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க