கொட்டாவ, ருக்மல்கம வீதி விஹார மாவத்தையை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த தீ விபத்தில் 19 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் குறித்த பெண்ணின் மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால் நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க