இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் கைது

நேற்று (மே 12) இலங்கை சுங்க சேவையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் தாய்லாந்தின் பாங்கொக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய இளம் பெண்ணொருவர்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருட்களுடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 46 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க