இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பேசாலை கடற்கரைப் பகுதியில் கஞ்சா பறிமுதல்

மன்னார் பேசாலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றிலிருந்து பெருமளவான கேரள கஞ்சா கடற்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த டிங்கி படகிலிருந்து 218 கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க