இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு

நேற்று (மே 08) கொட்டாவை – மாலபல்ல பகுதியிலுள்ள விகாரை ஒன்றிற்கருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க