இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்க தொலைபேசிகளுடன் ஒருவர் கைது

நேற்று (மே 07) டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய தொழிலதிபரொருவர் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்க தொலைபேசிகளுடன் கைதுசெய்து செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபர் கொண்டு வந்த இரு பயணப்பொதிகளிலிருந்து 91 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இன்று (மே 08) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க