பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் எதிர்வரும் மே 16ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க