பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமிஆகியோரின்நடிப்பில் எமகாதகி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க இத்திரைப்படமானது அடுத்த மாதம் (மார்ச்) 7ம் திகதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க