பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்சய் குமாரின் நடிப்பில் பூத் பங்களா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க பூத் பங்களா திரைப்படம் 2026 ஏப்ரல் 02ம் திகதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க