சினிமாசினிமாபுதியவை

கூலி திரைப்படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் கூலி திரைப்படம் அடுத்த வருடம் (2025) மே மாதம் 01ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்கவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க