குடிசை,ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா நண்பா, குருஷேத்திரம், புத்திரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிசம்பர் 06) சிகிச்சை பலனின்றி காலமானாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க