காலாவதியான மற்றும் தகவல்கள் மாற்றப்பட பொருட்கள் சந்தையில் விநியோகிக்கப்படுதல் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளை தவிர்ப்பதற்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க குறித்த விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்ட நடவடிக்கையானது அடுத்த வருடம் (2025) ஜனவரி 15ம் திகதி வரை மேற்கொள்ளப்படுமென நுகர்வோர் விவகாரம் அதிகாரசபை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க