கொஞ்சம் சூடான எண்ணெய்யை எடுத்து, அதனை தலையில் தேய்த்து, விரல் நுனியில் மசாஜ் செய்யவும். இது முடிகளின் வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, வேர்களுக்கு வலுவூட்டுகிறது.
வெங்காய சாறிலுள்ள சல்பர் முடி கொட்டுதலைத் தடுக்க உதவுகிறது. அதேபோன்று இதிலிருக்கும் ஆன்டி பக்டீரியாக்கள் தலையில் இருக்கும் கிருமிகளை அழிக்கிறது.
கருத்து தெரிவிக்க