ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பத்தரமுல்லையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை இன்று வியாழக்கிழமை (09.05) திறந்து வைக்கவுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க