இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

அஹீங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!!

அஹுங்கல்ல பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க