வறட்சியால் இலங்கையில் வாழும் ஆறு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களை சிறந்த 173,000 குடும்பங்களைச் சேர்ந்த 615,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இவற்றில் வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க