பொன்மொழிகள்

நற்செயல் பிரகாசிக்கும்! – சேக்ஸ்பியர்

  • நறுமண மலர்களோ மெதுவாக மலரும். களைகளோ வேகமாக வளரும் அதுபோல தகுதி இல்லாதவனுக்குக்கூட புகழ் கிடைத்துவிடும்; சாதனையாளனுக்கு மட்டுமே பெருமை கிடைக்கும்.
  • விளக்கை ஏற்றுவது விளக்கிற்கு ஒளி தருவதற்கல்ல; அதுபோல் நம் நற்குணங்கள் பிறருக்கு உதவாவிட்டால் பலன் இல்லை ஏனெனில் சிறிய மெழுகுவர்த்தி எவ்வளவு தூரம் தன் ஒளியைப் பரப்புகிறதோ அதைப் போன்றே ஒரு நல்ல செயலும் பிரகாசிக்கும்.

கருத்து தெரிவிக்க