உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இரண்டு ரயில் சேவைகள் நிறுத்தம்

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த இரண்டு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு- சிலாபம் வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு ரயில் சேவைகளே நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க